Close Menu
    What's Hot

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    தவெகவுக்கு ஆதரவளிக்கிறேனா?. லியோனியின் விமர்சனத்திற்கு வைகோ பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
    தமிழ்நாடு

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஏழு வயது மகனை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி பவித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் 7 வயது மகன் ஜஸ்வந்த்ராஜ் உடன் ஸ்டீபன் ராஜ் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை ஸ்டீபன் ராஜ் வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்த்தபோது, அவர் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார்.

    இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வீட்டுக்குள் 7வயது சிறுவன் ஜஸ்வந்த்ராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும், ஸ்டீபன் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் இருப்பதை கண்டனர்.

    இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏழு வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!
    Next Article ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!
    Editor TN Talks

    Related Posts

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    June 3, 2026

    தவெகவுக்கு ஆதரவளிக்கிறேனா?. லியோனியின் விமர்சனத்திற்கு வைகோ பதிலடி!

    June 3, 2026

    மாவட்ட வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    தவெகவுக்கு ஆதரவளிக்கிறேனா?. லியோனியின் விமர்சனத்திற்கு வைகோ பதிலடி!

    மாவட்ட வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.