Close Menu
    What's Hot

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நிதிஷ் குமார் ராஜினாமா எதிரொலி!. எடப்பாடி பழனிசாமிக்கும் அதே நிலைதான்!. மாணிக்கம் தாகூர் சூசகம்!
    தமிழ்நாடு

    நிதிஷ் குமார் ராஜினாமா எதிரொலி!. எடப்பாடி பழனிசாமிக்கும் அதே நிலைதான்!. மாணிக்கம் தாகூர் சூசகம்!

    Editor web3By Editor web3March 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nitish eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் மற்றும் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகியது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். நிதிஷ் குமாரின் இந்த முடிவு, கூட்டணி அரசியலில் நம்பகத்தன்மை குறித்த விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், இதனைத் தமிழக அரசியலோடு ஒப்பிட்டு அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி விளைவு அதிமுகவை விழுங்கி பாஜக தமிழகத்தில் காலூன்ற தான் என பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ஆனால் அவற்றை மறுத்து எடப்பாடி பழனிச்சாமி என்.டி.ஏ கூட்டணியோடு தொடர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில்தான் மாநிலங்களவை எம்பி -யாக போட்டியிடுவதற்காக பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

    ஒருவேளை அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் பீகாரின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் அப்போது தானாக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரும் பீகாரின் துணை முதல்வருமான சாம்ராட் சௌத்ரி பீகாரின் முதல்வர் பொறுப்பை ஏற்பார் எனக்கூறப்படுகிறது.. இதே pattern தான் அதிமுகவிற்கும் நடக்கும் என பழனிச்சாமியை எச்சரித்து மாணிக்கம் தாகூர் X தள பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

    அந்த பதிவில், “திரு நிதீஷ் குமார் அவர்களுக்கு வழங்கப்பட்ட அணுகுமுறையை பார்த்த பிறகு, NDA கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும். மோடி மற்றும் அமித் ஷா நடத்தும் இந்த கூட்டணியில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல — அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே. அதனால் தான் எடப்பாடி போன்ற தலைவர்கள் அடுத்த நிறுத்தம் என்னவாக இருக்கும் என்று சிறிது பதட்டமாக இருக்கலாம்” என குறிப்பிட்டு உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிதிஷ்குமார் ராஜினாமா!. பீகாரின் அடுத்த முதல்வர் யார்?. பட்டியல் இதோ!.
    Next Article போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது!. பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?. ராகுல் காந்தி விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

    Trending Posts

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    May 18, 2026

    மின் கட்டணம் செலுத்த புதிய வசதி!. வங்கி கணக்கில் இருந்து தானாகவே ‘ஆட்டோ பே’ முறை அறிமுகம்!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.