Close Menu
    What's Hot

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டணி குறித்து விஜய் மட்டுமே அறிவிப்பார்!. எஸ்.ஏ. சி.பேசியது பொதுவான கருத்து!. நிர்மல் குமார் பதில்!
    தமிழ்நாடு

    கூட்டணி குறித்து விஜய் மட்டுமே அறிவிப்பார்!. எஸ்.ஏ. சி.பேசியது பொதுவான கருத்து!. நிர்மல் குமார் பதில்!

    Editor web3By Editor web3January 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    750x450 871716 vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸுக்கு மீண்டும் பவர் கிடைக்கும் என்று விஜய்யின் தந்தை கூறியது பொதுவான கருத்து என்றும், கூட்டணி குறித்து விஜய் மட்டுமே  அறிவிப்பார் என்றும் அக்கட்சியின் இணை செயலாளர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து மண்டல வாரியாக பிரச்சாரகுழு செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்துகிறோம். ஒரு சில நாட்களில் கட்சி தலைவர் பரப்புரை நிகழ்வு குறித்து அறிவிப்போம். எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது பொதுவான கருத்தை தான் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார். கூட்டணி குறித்து தலைவர் அறிவிப்பார் என்றார்.

    திமுக வை எதிர்த்து பேசாதாவர்கள். எம்.ஜி.ஆர் உழைத்து ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதா வும் உழைத்தார். ஆனால் அந்தக் கட்சி எப்படி இருக்கிறது. அவர்களின் நிலை எப்படி மாறிவிட்டது. அதற்காக தான் NDA வில் இருக்கிறார்கள்.

    கரூர் சம்பவத்தை அரசியலுக்காக மாற்றி மாற்றி பேசுவார்கள். ஆனால் மக்களுக்கு தெரியும். செங்கோட்டையன் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. தமிழிசை எங்கள் மீது விமர்சனம் வைக்கிறார். ஆனால் பல தொகுதிகளில் மாறி மாறி போட்டியிடுகிறார். தூத்துக்குடி, விருகம்பாக்கம், வேளச்சேரி என மாறி மாறி நிற்கிறார். மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எங்களை விமர்சிக்க வேண்டாம். ராமதாஸ் குறித்து யூகத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை என செய்தி போட வேண்டாம். அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவையில்லை!. S.A. சந்திரசேகருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
    Next Article அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து புதிய உச்சம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    June 10, 2026

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    June 10, 2026

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    ஆக்ரோஷமாக சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள்..!! மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.