Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுகவுக்கு “நோ” சொல்லும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!. ஒரே சலசலப்பு!
    தமிழ்நாடு

    திமுகவுக்கு “நோ” சொல்லும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!. ஒரே சலசலப்பு!

    Editor web3By Editor web3January 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக எழுதியுள்ளது. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சபாநாயகர் அப்பாவுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது..

    இதனை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக பாஜக தவெக என மூன்று பேரும் நம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாகவும், பெரும்பாலான நிர்வாகிகள் திமுக வேண்டாம் அது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த முடிவை ஓ பன்னீர்செல்வம் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.

    இருப்பினும், பாஜகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வத்தை தங்கள் கட்சியில் இணைத்து தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திவிட்டு அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அதனை தொடர்ந்து ஓ பன்னீர் செல்வத்திற்கு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவியை வழங்குவதாக கூறியதாக தெரிகிறது..

    அதற்கும் பெரும்பாலான நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை என தெரிகிறது கடைசியாக தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து அமைப்பாக போட்டியிடலாம் நம்முடைய பலம் என்ன என்பதை என்.டி.ஏ கூட்டணிக்கு காட்ட வேண்டும் என பல நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் தலைமையேற்கும் அண்ணாமலை?. தேர்தலில் போட்டியில்லையா?.
    Next Article எப்போதும் இந்திக்கு இங்கே இடமில்லை!. மொழிபோர் தியாகிகள் தினத்தில் முதல்வர் பதிவு!
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.