Close Menu
    What's Hot

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரெட் அலர்ட் எச்சரிக்கை… பீதியில் தமிழக மக்கள்
    தமிழ்நாடு

    ரெட் அலர்ட் எச்சரிக்கை… பீதியில் தமிழக மக்கள்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வருகிற 29, 30-ம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை  வானிலை மையம் விடுத்திருப்பதால், தமிழக மக்கள் பீதியில் உள்ளனர்.

    வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும். இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரிதும் சிரமத்தை சந்திப்பர். ஆனால் இந்தாண்டு கனமழை போதிய அளவு பெய்யாததுடன் வெயில் அடிக்கத் தொடங்கியது.

    எனவே மழைக்காலம் முடிந்து விட்டதாகக் கருதி, மக்கள் நிம்மதியுடன் இருந்தனர். இந்நிலையில், வருகிற 29-ம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கும், 30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கும் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    மேலும் பல மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போதே அந்த மாவட்ட மக்கள், அதி கனமழையை நினைத்து பீதியில் உள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமேன தமிழக அரசுக்கு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2 பேரை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற நபர்… கோவில்பட்டி அருகே பரபரப்பு
    Next Article ஹெச் 1பி விசா மோசடி சென்னையில் இருந்து தான் நிறைய நடக்கிறது – டேவ் பிராட் குற்றச்சாட்டு!!!
    Editor TN Talks

    Related Posts

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    July 17, 2026

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    July 17, 2026

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.