Close Menu
    What's Hot

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக வீரரின் சாதனை வியந்து பார்த்து பாராட்டிய பிரதமர் மோடி
    தமிழ்நாடு

    தமிழக வீரரின் சாதனை வியந்து பார்த்து பாராட்டிய பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 16, 2025Updated:September 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    18704590 anandmodi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இளம் வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சீனாவில் நடைபெற்று வரும் ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் பங்கேற்று அசத்தியுள்ளாஅர். சீனியர் ஆடவர் பிரிவில்1000 மீட்டர் ஸ்பிரிண்ட் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற ஆனந்தகுமார், 1.24 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    இதன் முலம் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் உலக சாம்பியன்ஷிப்  பட்டம் வென்ற ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2025ம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று அசத்திய ஆன்ந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் ஸ்கேட்டிங்கில் இந்தியாவை முதல் சாம்பியனான மாற்றியுள்ளது. ஆனந்த்குமாரின் சாதனை ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க கூடியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    Anandkumar Velkumar pm modi sketing Speed Skating World Championships 2025
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் டெல்லி கதவை தட்டும் இபிஎஸ் – அடமானம் போகிறதா அதிமுக ?
    Next Article துணை குடியரசு தலைவருக்கு வாழ்த்து கூறிய இபிஎஸ்
    Editor TN Talks

    Related Posts

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    August 4, 2026

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    August 4, 2026

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்

    எதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.