Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»2009இல் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து
    தமிழ்நாடு

    2009இல் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த காவல்துறை மற்​றும் வழக்​கறிஞர்​கள் இடையே மோதல் சம்​பவம் தொடர்​பான வழக்​கு​களை ரத்து செய்து சென்னை உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

    கடந்த 2009-ம் ஆண்​டு, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு வந்த ஜனதா கட்​சித் தலை​வர் சுப்​பிரமணி​யன் சுவாமி மீது வழக்​கறிஞர்​கள் சிலர் தாக்​குதல் நடத்த முயற்​சித்​தனர். இந்த வழக்​கில், தொடர்​புடைய வழக்​கறிஞர்​களைக் கைது செய்​த​போது, காவல்​துறை​யினருக்​கும், வழக்​கறிஞர்​களுக்​கும் இடையே ஏற்​பட்ட மோதல், கலவர​மாக வெடித்​தது.

    கடந்த 2009-ம் ஆண்​டு, பிப்​.19-ம் தேதி நடந்த இந்த மோதலில் வழக்​கறிஞர்​கள், நீதிப​தி​கள், செய்​தி​யாளர்​கள் தாக்​கப்​பட்​டனர். இந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​தது.

    இந்​நிலை​யில், எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி, வழக்​கறிஞர் ரஜினி​காந்த் உள்​ளிட்ட 28 வழக்​கறிஞர்​களும், 4 காவல்​துறை அதி​காரி​களும், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​திருந்​தனர்.

    இந்த மனுக்​கள் நீதிபதி நிர்​மல்​கு​மார் முன்பு கடந்த ஏப்​ரல் மாதம் விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்​கறிஞர்​கள் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் சங்க தலை​வர் ஜி.மோக​னகிருஷ்ணன், அவரது தரப்பு வாதங்​களை எழுத்​துப்​பூர்​வ​மாக தாக்​கல் செய்​தார்.

    பின்​னர், இந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் கடந்த ஏப்​ரல் மாதம் நீதிபதி தள்​ளி​வைத்​தார். இந்​நிலை​யில், இந்த வழக்​கில் மனு​தா​ரர்​கள் அனை​வர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி நிர்​மல்​கு​மார் தீர்ப்பளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை மீண்டும் உயர்வு… சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
    Next Article தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை – 5 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.