Close Menu
    What's Hot

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; மோடி அரசுக்கு என்னென்ன கேள்விகள்?-  காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொள்ளாச்சி – கேரள ஆயுர்வேத மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் –  சிக்கிய 3 இளம்பெண்கள்
    தமிழ்நாடு

    பொள்ளாச்சி – கேரள ஆயுர்வேத மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் –  சிக்கிய 3 இளம்பெண்கள்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி –  பல்லடம் சாலையில் ஆயுர்வேதிக் பிசியோதெரபி கிளினிக் என்ற பெயரில் பாலியல்  தொழிலில் ஈடுபட்டு வந்த இளம் பெண்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

     கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஷும், அவருடன் இளம்பெண் ஒருவரும்  கேரள ஆயுர்வேதிக் பிசியோதெரபி, அக்குபஞ்சர் கிளினிக் என்னும் பெயரில் இந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்துள்ளனர். ஆன்லைன் வாயிலாக இதற்கு கஷ்டமர்களையும் வரவழைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை எடுத்துஅவர்கள், வாடிக்கையாளர்களைப் போல அங்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசாஜ் பெயரில் அங்கு மூன்று இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததது.

    இதனையடுத்து சென்னை,சேலம், கோவை மாவட்டத்தைச் சென்ற அந்த மூன்று இளம் பெண்களை கைது செய்த போலீசார், அவர்களில் ஒருவரை நீதிமன்ற காவலுக்கும் மற்ற இருவரை காப்பகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் மற்றும்  அவருடன் இருக்கும் இளம் பெண் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    Kerala Ayurvedic Massage Centre Pollachi Pollachi News Sex Racket
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநவோதயா பள்ளிகள் விவகாரம்: 3 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
    Next Article பாஜக ஆட்சியின் அரசியல் முடிவைக் காணும் வரை உயிருடன் இருப்பேன்..!! மம்தா பானர்ஜி ஆவேசம்..!!
    Editor TN Talks

    Related Posts

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    July 16, 2026

    தமிழகத்திலும் இனி ‘ரெஸ்டோ பார்’ முறை?. வருவாயை பெருக்க டாஸ்மாக் அதிரடி திட்டம்!

    July 16, 2026

    ”கூடங்குளம் அணு உலை: இணைய தாக்குதலால் மக்களுக்கு ஆபத்தா? ”

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; மோடி அரசுக்கு என்னென்ன கேள்விகள்?-  காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    ஹார்முஸ் நீரிணை கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிக்க தடை விதிப்பு..!! அதிரடி உத்தரவு..!!

    மியான்மரில் அகதிகள் படகுகள் கவிழ்ந்த சோகம்; 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அச்சம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.