Close Menu
    What's Hot

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதிய 23 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!. ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    தமிழ்நாடு

    புதிய 23 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!. ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Editor web3By Editor web3May 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Portfolios Allocated to 23 New Ministers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முறைப்படி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.

    ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்:

    செங்கோட்டையன் – வருவாய்த்துறை அமைச்சர்

    மரிய வில்சன் (ஆர்.கே.நகர்) – நிதி அமைச்சர்

    ஸ்ரீநாத் (தூத்துக்குடி) – மீன்வளத்துறை அமைச்சர்

    கமலி (அவிநாசி) – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

    விஜயலட்சுமி (குமாரபாளையம்) – பால்வளத்துறை அமைச்சர்

    ரஞ்சித் குமார் – வனத்துறை அமைச்சர்

    வினோத் (கும்பகோணம்) – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்

    ராஜீவ் குமார் (கிள்ளியூர் – காங்கிரஸ்)  – சுற்றுச்சூழல்  துறை அமைச்சர்

    ராஜ்குமார் (கடலூர்) – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

    காந்திராஜ் (அரக்கோணம்) – கூட்டுறவுத் துறை அமைச்சர்

    மதன்ராஜ் (ஒட்டப்பிடாரம்) – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்

    ஜெகதீஸ்வரி (இராஜபாளையம்) – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

    விஸ்வநாதன் ( மேலூர் – காங்கிரஸ்) – உயர்கல்வித் துறை அமைச்சர்

    குமார் (வேளச்சேரி) ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை

    தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

    சம்பத் குமார் (கோவை வடக்கு) – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

    சரத்குமார் (தாம்பரம்) – மனிதவள மேம்பாட்டுத்துறை

    பர்வேஸ் (அறந்தாங்கி) – தொழிலாளர் நலத்துறை

    விக்னேஷ் (கிணத்துக்கடவு) – மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

    விஜய் பாலாஜி – கைத்தறித்துறை

    லோகேஷ் தமிழ்ச்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை

    பார்த்திபன்  (சேலம் தெற்கு) – போக்குவரத்துத் துறை அமைச்சர் (மோட்டார் வாகனச் சட்டங்கள் நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து).

    ரமேஷ் ( ஸ்ரீரங்கம்): இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

     முன்னதாக கடந்த மே 10 அன்று முதற்கட்டமாக முதலமைச்சருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், பெரும்பாலான முக்கியத் துறைகள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. தற்போது இரண்டாம் கட்டமாக 23 அமைச்சர்கள் பதவியேற்று, அவர்களுக்கான துறைகளும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் பயணத்தில் தொடர் திருப்பங்கள்..!! கட்சி கலைத்து தவெகவில் இணைந்த RV ரஞ்சித் குமாருக்கு அமைச்சர் பதவி..!! ஓர் அலசல்..!!
    Next Article தமிழக அரசியலில் முக்கிய மாற்றம்: தவெக அமைச்சரவையில் இணைகிறது IUML..!! அமைச்சராகிறார் எம்.எல்.ஏ ஷாஜகான்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    June 3, 2026

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    June 3, 2026

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.