Close Menu
    What's Hot

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»SRM ஓட்டல் – அரசுக்கு ரூ.20 கோடி செலுத்த உத்தரவு
    தமிழ்நாடு

    SRM ஓட்டல் – அரசுக்கு ரூ.20 கோடி செலுத்த உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1268193
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழும குத்தகை பாகையில் 20 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு உடனடியாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது!

    திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் ஹோட்டல் நடத்தி வந்தது. குறிப்பிட்ட இடத்திற்கான குத்தகை காலம் முடிவடைந்து விட்டதால், அந்த இடத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் ஆஜராகி, எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் குத்தகை காலம் கடந்த 2024ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது என்பதால் அவர்கள் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது என வாதிட்டனர். மேலும் அந்த நிறுவனம் குத்தகை பாகியாக 38 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 38 கோடி ரூபாய் குத்தகை பாக்கியில் 20 கோடியை 6 வாரத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் செலுத்துமாறு உத்தரவிட்டதோடு, அந்த தொகையை முதலில் செலுத்தினால் தான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியும் என தெரிவித்தனர். இதனை அடுத்து 20 கோடி ரூபாயை செலுத்தியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎலெக்ட்ரிக் வாகன ஏற்றுமதி – தொடங்கி வைத்த மோடி
    Next Article மசோதாக்களுக்கு காலக்கெடு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    June 11, 2026

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    June 11, 2026

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.