சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சகர் பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் 14 வயதில் நிரம்பியராகவும் 24 வயதிற்கு உட்பட்டவர் ஆகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version