Close Menu
    What's Hot

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பிப்.5-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை!
    தமிழ்நாடு

    பிப்.5-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை!

    Editor web3By Editor web3January 30, 2026Updated:January 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cabinet meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் வரும் 6-ம் தேதி தமிழக அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது.

    2026ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். ஆனால் இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி, தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் மீண்டும் ஒருமுறை சட்ட விதிகளையும், மரபையும் மீறி அவையில் இருந்து வெளியேறி சென்றிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இருப்பினும் இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் வரும் 5ம் தேதி காலை 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

    அதோடு கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கும் நடப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களுக்கான ஒப்புதலும் வழங்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியிலான பல்வேறு முடிவுகளும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீரென முடங்கிய விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்!. என்ன நடந்தது?.
    Next Article மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம்!. ஜனாதிபதி, பிரதமர் மரியாதை!.
    Editor web3
    • Website

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.