Close Menu
    What's Hot

    சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.

    இலவச பேருந்து பயணம்!. தேர்தல் நாளில் முதியவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!
    தமிழ்நாடு

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    Editor web3By Editor web3April 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலையில் 15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோபத்தை அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி.

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது. இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். இத்தகைய மோசமான சூழலில், திமுக ஆட்சி, இன்று தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது.

    இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்  என குறிப்பிட்டுள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலையில் மாற்றமில்லை; வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைவு!. இன்றைய நிலவரம்!
    Next Article அதிரும் டிஜிட்டல் உலகம்!. 24 மணிநேரத்தில் 10 கோடி பார்வைகள்!. மோடியின் ‘ஜால்முரி’ வீடியோ படு வைரல்!
    Editor web3
    • Website

    Related Posts

    சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.

    April 21, 2026

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.

    April 21, 2026

    இலவச பேருந்து பயணம்!. தேர்தல் நாளில் முதியவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.

    இலவச பேருந்து பயணம்!. தேர்தல் நாளில் முதியவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!

    அதிரும் டிஜிட்டல் உலகம்!. 24 மணிநேரத்தில் 10 கோடி பார்வைகள்!. மோடியின் ‘ஜால்முரி’ வீடியோ படு வைரல்!

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.

    April 21, 2026

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.

    April 21, 2026

    இலவச பேருந்து பயணம்!. தேர்தல் நாளில் முதியவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!

    April 21, 2026

    அதிரும் டிஜிட்டல் உலகம்!. 24 மணிநேரத்தில் 10 கோடி பார்வைகள்!. மோடியின் ‘ஜால்முரி’ வீடியோ படு வைரல்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.