Close Menu
    What's Hot

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!
    தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    Editor web2By Editor web2July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bus 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டிருந்த முக்கியமான 5 டெண்டர்களை தமிழக போக்குவரத்துத் துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை போக்குவரத்துத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட டெண்டர்களில், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 60 ஆயிரம் பேருந்து டயர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கான அடிச்சட்டம் (Chassis) வாங்கும் டெண்டர், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் வாகனத்தின் இருப்பிடத்தை அறிய உதவும் Vehicle Location Tracking Device (VLTD) கருவிகள் மற்றும் அவசரகால எச்சரிக்கை பொத்தான்கள் (Emergency Buttons) பொருத்துவதற்கான டெண்டர், மினி பேருந்துகளுக்கு புதிய பேருந்து கூடு (Bus Body) கட்டும் டெண்டர் உள்ளிட்டவை அடங்கும்.

    மொத்தம் ஐந்து டெண்டர்களையும் ரத்து செய்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த டெண்டர்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும்,  டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லாததே டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துக் கழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    GovernmentBus TamilNaduTransport TenderCancellation TNSTC
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்
    Next Article வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி
    Editor web2
    • Website

    Related Posts

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    July 7, 2026

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோருக்கு முழு ஆதரவு வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

    வளமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா – இந்தோனேசியா பயணம்;  இருநாடுகளின் கலாச்சார பிணைப்பை புகழ்ந்த பிரதமர் மோடி

    திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து… போக்குவரத்துத் துறை அதிரடி!

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.