Close Menu
    What's Hot

    இளைஞர்களின் குரலுக்குச் செவி கொடுங்கள்! CJP போராட்டத்திற்கு நடிகர் மம்மூட்டி ஆதரவுப் பதிவு!

    ‘இந்தியா’ கூட்டணி எம்பி-க்கள் போராட்டம்: ராகுல் காந்தியின் பேரணியைத் தடுத்த காவல்துறை!

    சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நேரில் ஆய்வு செய்ய புராதன சின்ன ஆணையத்துக்கு உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு
    தமிழ்நாடு

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    43894816 rain d
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது இன்று தொடங்கி 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை அதற்கு தக்கவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு கூட்டுஅறிக்கை கையெழுத்திட இந்தியா மறுப்பு..
    Next Article இலங்கை நபர் கைது செய்யப்பட்ட விவகாரம்.. நீதிமன்றம் சரமாரிக் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நேரில் ஆய்வு செய்ய புராதன சின்ன ஆணையத்துக்கு உத்தரவு

    July 23, 2026

    குதிரை பேர வழக்கு: கைது செய்யப்பட்ட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

    July 23, 2026

    நீட் எதிர்ப்பு: ஒன்றிய அரசு, தவெக அரசை கண்டித்து நாதக ஆர்ப்பாட்டம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களின் குரலுக்குச் செவி கொடுங்கள்! CJP போராட்டத்திற்கு நடிகர் மம்மூட்டி ஆதரவுப் பதிவு!

    ‘இந்தியா’ கூட்டணி எம்பி-க்கள் போராட்டம்: ராகுல் காந்தியின் பேரணியைத் தடுத்த காவல்துறை!

    சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நேரில் ஆய்வு செய்ய புராதன சின்ன ஆணையத்துக்கு உத்தரவு

    சூர்யா குரலில் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ புதுப் பாடல்: ப்ரோமோ வெளியீடு!

    குதிரை பேர வழக்கு: கைது செய்யப்பட்ட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.