Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»டீயும் , காஃபியும் ஒன்றாக கலக்காது!. NDA கூட்டணியில் விஜய் குறித்து அண்ணாமலை சூசகம்!.
    தமிழ்நாடு

    டீயும் , காஃபியும் ஒன்றாக கலக்காது!. NDA கூட்டணியில் விஜய் குறித்து அண்ணாமலை சூசகம்!.

    Editor web3By Editor web3March 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவின் அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்த அண்ணாமலை, அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என நீலிக்கண்ணீர் வடிப்பதை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாகக் குற்றம் சாட்டிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சாட்சியம் அளிப்பதற்காக அண்ணாமலை நேரில் ஆஜரானார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாமானியர்கள் பொது வாழ்க்கைக்கு வருவதைத் தடுப்பதற்காகவே திமுக இது போன்ற அபாண்டமான பழிச்சொற்களைச் சுமத்துகிறது. யாரிடமும் மன்னிப்பு கேட்கும் பழக்கம் ஆர்.எஸ். பாரதிக்கு இல்லை என்பதால், நீதிமன்றம் மூலம் இதற்குத் தீர்வு காணவே வழக்கு தொடர்ந்துள்ளேன்,” என்றார்.

    பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சியை பாஜக விழுங்கிவிடும் என்ற முதலமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை, 1999 முதல் 2003 வரை திமுக, பாஜக கூட்டணியில் இருந்ததே, அப்போது திமுகவை பாஜக விழுங்கிவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் குறைந்த இடங்களைப் பெற்றிருந்தாலும் அவர்களை பாஜகவே முதலமைச்சராக்கியது எனவும்  சுட்டிக்காட்டினார்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்துப் பரவும் செய்திகளை மறுத்த அவர், “டீயும் காபியும் ஒருபோதும் ஒன்றாகக் கலக்காது, சித்தாந்தங்கள் வேறுபட்டவை” எனக்கூறி, தவெக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article11வது நாளாக தொடரும் போர்!. அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் 1,900 ஈரான் வீரர்கள் பலி!
    Next Article சிலிண்டர் தட்டுப்பாடு!. முன்னேற்பாடுகளை செய்யாமல் மத்திய அரசு அலட்சியம்!. செல்வப்பெருந்தகை!
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.