Close Menu
    What's Hot

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்திற்கு வரும் பீகார் மாடல்!. அமித் ஷா – எஸ்.பி.வேலுமணியின் பிளான் என்ன?. 
    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு வரும் பீகார் மாடல்!. அமித் ஷா – எஸ்.பி.வேலுமணியின் பிளான் என்ன?. 

    Editor web3By Editor web3January 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amit shah s.p.velumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
    அங்கே பீகார் வெற்றிபெற காரணம் முறையாக கூட்டணி அமைத்தது. எலியும் பூனையுமாக இருந்த சிராஜ் பாஸ்வான் – நிதிஷ் குடும்பத்தை சேர்க்க காரணமாக இருந்தது பாஜக வியூகம்தான். அதேபோல் நிதிஷ் – பாஜக இடையே இருந்த கருத்து வேறுபாட்டை போக்கவும் காரணமாக இருந்தது பாஜகவின் திட்டம்.
    இதே திட்டத்தை தமிழ்நாட்டில் பாண்டா களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக இடையே சில கருத்து வேறுபாடு உள்ளது. அதேபோல் அதிமுக உள்ளேயே உட்கட்சி மோதல் உள்ளது. செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக திரும்பி விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார்.  அதேபோல் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்தால் தான் திமுகவை தோற்கடித்து அதிமுக கூட்டணி ஆட்சியமைக்க முடியும். எனவே இந்த பிரச்சனைகளை தீர்க்க பாஜக மேலிடம் தீவிரமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்த அமித் ஷா, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சந்தித்தனர். அதன் ஒருபகுதியாக திருச்சியில் தங்கியிருந்த அமித் ஷாவை, நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சந்தித்து பேசி இருந்தார். அப்போது பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    அதில், பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவை விட அதிமுகவிற்கு தான் பாதகம் அதிகம் அதனால் கூட்டணி விவகாரத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பீகார் தேர்தலில் சிராஜ் பஸ்வான் போன்றவர்களை கூட்டணியில் சேர்க்க முதல்வர் நிதிஷ்குமார் முதலில் மறுத்தார். பின்பு எடுத்துக்கூறியதும் ஒப்புக்கொண்டார். அதனால் தான் அங்கு ஆட்சி அமைக்க முடிந்தது. அதேபோலத்தான் தமிழகத்திலும் கடந்த 2021 தேர்தலில் சேர்க்க சொன்னேன் ஆனால் சேர்க்கவில்லை அதனால் பல தொகுதிகளில் வெற்றி பெறமுடியாமல் போனது இந்த முறை அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேலுமணியிடம் அமித் ஷா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்!. தலைவர்கள் இரங்கல்!
    Next Article தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    June 3, 2026

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.