Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராஜ்யசபாவில் திமுகவால் தான் “MGR” பெயர் நீக்கப்பட்டது!. தம்பிதுரை சாடல்!
    தமிழ்நாடு

    ராஜ்யசபாவில் திமுகவால் தான் “MGR” பெயர் நீக்கப்பட்டது!. தம்பிதுரை சாடல்!

    Editor web3By Editor web3December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thambidurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    MGR பெயர் இருக்கக்கூடாது என்ற திமுகவின் யோசனையால் MGNREGA என காங்கிரஸ் பெயர் வைத்ததாக தம்பிதுரை எம்.பி. சாடியுள்ளார்.

    ‘100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் பெயரை விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ என மத்திய அரசு மாற்றியுள்ளது. இதுதொடர்பான மசோதவையும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.

    இந்தநிலையில், மாநிலங்களவையில் VB G RAM G மசோதாவை ஆதரித்து பேசியபோது,  “MGR பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே..”MGNREGA திட்டத்தில்  MGNREGA என்பதில் N சேர்க்க காங்கிரஸுக்கு திமுக யோசனை கூறியதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, எம்ஜிஆர் Mahatma Gandhi Rural Employment Guarantee Act என்பதே சட்டத்தின் பெயராக சூட்டப்பட இருந்தது. அதை சுருக்கினால் MGREGA என்பதில் தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, திமுக யோசனையால் National என்பதை சேர்த்து MGNREGA என காங்கிரஸ் ஆக்கியது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு… தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் நீக்கம்
    Next Article காவல்துறையில் ஆர்டர்லி இல்லை என்பதை ஏற்க முடியாது!- ஐகோர்ட் அதிருப்தி
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.