Close Menu
    What's Hot

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதல் விரிசல்!. திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் எக்ஸிட்!. 2026 தேர்தலில் தனித்து களம்?
    தமிழ்நாடு

    முதல் விரிசல்!. திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் எக்ஸிட்!. 2026 தேர்தலில் தனித்து களம்?

    Editor web3By Editor web3March 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    velmurugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

    கடந்த மார்ச் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சியின் அவசர அரசியல் குழு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவிடம் வைத்த 10 கோரிக்கைகள் குறித்தும் அது பற்றிய செய்திகளை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்த நிலையில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்திருந்தார்.

    கடந்த 2021 தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், இந்த முறை  2 தொகுதிகள் மற்றும் தனிச் சின்னம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால், திமுக தலைமை அவரது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தவெக, அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதோடு, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே தேமுதிக, விடுதலைச் சிறுத்தை கட்சி, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட தொகுதிகளை விட மிகவும் குறைவான தொகுதிகள் கொடுப்பதாக திமுக சொன்னதால் அந்த கட்சிகள் அதிருப்தியில் இருக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலம் கோர விபத்து!. 11மாத குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!. பெரும் அதிர்ச்சி!
    Next Article பயங்கரவாத பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்!. ஜிடிஐ அதிர்ச்சி ரிப்போர்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    July 5, 2026

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏற்கமுடியாது; ஆதவ் அர்ஜுனா கூறும் பர்சண்டேஜ் எது? – டிடிவி தினகரன் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.