Close Menu
    What's Hot

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“காலத்தின் கட்டாயம்”!. புதிய ஆட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    “காலத்தின் கட்டாயம்”!. புதிய ஆட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின்!

    Editor web3By Editor web3May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    paramakudi stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காமல் தவித்து வந்த தவெகவுக்கு தற்போது இடதுசாரி கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. விசிகவும் ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், மாநிலத்தில் புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.

    https://x.com/i/status/2052719645053050948

    இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; வெளியில் இருந்து மட்டும் ஆதரவு!. சிபிஐ-சிபிஎம்!
    Next Article CPI-CPM ஆதரவு!. பனையூரில் களைகட்டும் கொண்டாட்டங்கள்!. பட்டாசு வெடித்து உற்சாகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 15, 2026

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.