Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடுத்த பிளான் ரெடி!. தென் மாவட்டங்களை குறிவைத்த விஜய்!. இந்த மாவட்ட மக்களுடன் சந்திப்பு?
    தமிழ்நாடு

    அடுத்த பிளான் ரெடி!. தென் மாவட்டங்களை குறிவைத்த விஜய்!. இந்த மாவட்ட மக்களுடன் சந்திப்பு?

    Editor web3By Editor web3December 19, 2025Updated:December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தற்போது தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்கி தவெகவின் விஜய் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ரோடு ஷோ, மாநாடு என பல பிரச்சாரங்களை ஈர்த்த விஜய்க்கு கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அடியை கொடுத்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதன் பிறகு மாநாடுகள் நடத்த சற்று இடைவெளி விட்டிருந்த விஜய், கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் மாநாட்டை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் விஜய்க்கு ஆதரவுகள் கிடைத்தன. மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் தற்போது தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் களப் பணிகளில் தீவிரம்  காட்டி வரும் விஜய், இனிமேல் தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, வடக்கு டெல்டா, மேஎற்கு மண்டலங்களில் கால் பதித்துள்ள விஜய், இன்னும் தென் மாவட்டங்களில் களமிறாங்கமல் இருப்பது விமர்சனத்திற்குள்ளானது. மதுரையில் மாநாடு நடத்தியதோடு, நிறுத்திவிட்டார். இதனால், வரும் நாள்களில் தென் மாவட்டங்களை குறிவைத்து விஜய்யின் சுற்றுப் பயணத்தை திட்டமிட தவெக முனைப்பு காட்ட உள்ளதாம். பொங்கலுக்கு பிறகு நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை குறைவு!. இன்றைய விலை நிலவரம் இதோ!.
    Next Article அதிரடி காட்டுமா இந்தியா?. இன்று 5வது டி20 போட்டி!. டிரா செய்யும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா!.
    Editor web3
    • Website

    Related Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    June 13, 2026

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    June 13, 2026

    கொளுத்தும் வெயில்: தமிழகத்தின் 7 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.