Close Menu
    What's Hot

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அச்சுறுத்தும் நிபா வைரஸ்!. அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!.
    தமிழ்நாடு

    அச்சுறுத்தும் நிபா வைரஸ்!. அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!.

    Editor web3By Editor web3January 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nipah virus tn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பறவைகள் மற்றும் விலங்குகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் நோய்த் தொற்றாகும். பழங்களை உண்ணும் வௌவால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் இந்த வைரஸ் மனிதா்களுக்குப் பரவி வருகிறது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒருப்பகுதியாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில்,  பதநீர் அருந்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நிபா தொற்று பரவல் இல்லை என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    காய்ச்சல், தலைவலி, வாந்தி, சுவாச சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்தநிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்ககம் சார்பாக பேறுசார் குழந்தைகள் நலத்திட்ட ( RCH ) பகுதி நேர தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கும் விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிபா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் குறித்தான விழிப்புணர்வையும் மக்கள் இடையே ஏற்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக் கோப்பை!. வங்கதேசத்திற்கு 2 நாட்கள் கெடு!. ஐசிசி இறுதி வார்னிங்!.
    Next Article வாழை இலையில் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?. இந்த நோய்களை தவிர்க்கலாம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    August 4, 2026

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்

    எதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.