Close Menu
    What's Hot

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இனி பள்ளிகளில் நோ கடைசி பெஞ்ச்… பள்ளிக் கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு…
    தமிழ்நாடு

    இனி பள்ளிகளில் நோ கடைசி பெஞ்ச்… பள்ளிக் கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2025Updated:July 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பள்ளிகளில் மாணவர்களுக்கு மேஜைகள் வழங்கப்பட்ட பிறகு நேர் வரிசையாக அடுக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த கடைசி மேஜைகளில் யார் அமர்வது என்று சண்டையே வரும். குறிப்பாக கடைசி பெஞ்சில் அமரும் மாணவர்கள் சரிவர படிக்க மாட்டார்கள் என்ற கண்ணோட்டமும் உண்டு. பெற்றோருக்கு நமது குழந்தை முதல் பெஞ்சில் தான் அமர வேண்டும் என்ற ஆவலும் அதிகம்.

    அப்படியிருக்க, இனி பள்ளியில் நேர் வரிசையாக மேஜைகள் அமைக்கப்படக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

    தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே, கற்பித்தலில் கவனச் சிதறலைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை ‘ப’ வடிவில் அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

    அனைத்து வகை பள்ளிகளிலும், வாய்ப்புள்ள வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇங்.-இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி… சாதனை படைத்த கே.எல்.ராகுல்…
    Next Article பிரபல வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்..!
    Editor TN Talks

    Related Posts

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!

    உதயநிதி கைதால் கொந்தளிக்கும் தமிழகம்..!! போராடிய ஓபிஎஸ் அதிரடி அரெஸ்ட்..!!

    வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி தப்பிக்க முடியாது… உதயநிதிக்கு கனிமொழி கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.