Close Menu
    What's Hot

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீண்டும் ஒரு ரிதன்யா..! – வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
    தமிழ்நாடு

    மீண்டும் ஒரு ரிதன்யா..! – வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dow
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பத்தே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது அதே திருப்பூர் மாவட்டத்தில் மற்றொரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு காரணமான கணவன் குடும்பத்தினரை கைது செய்யாமல் பெண்ணின் உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 120சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் பணம், 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளிவற்றை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனையான வகையில் 50 லட்சம் ரூபாய் பணம் வருவதை அறிந்து, அதனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதனால், திருமணமான 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு பிரீத்தி வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று மாலை தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    WhatsApp Image 2025 08 06 at 5.59.47 PM

    இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாப்பிள்ளை குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    Dowry case Dowry harassment rithanya tiruppur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமலாக்கத்துறையில் ஆஜரான விஜய் தேவரகொண்டா… என்ன நடந்தது?
    Next Article தமிழகத்தின் சிற்பி – மு.க ஒரு சகாப்தம்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026

    “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!

    April 4, 2026

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் காப்பீடு; மகளிர் வங்கியில் ரூ.25,000!. விஜய் அறிவிப்பு!

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    Trending Posts

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!

    April 4, 2026

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் காப்பீடு; மகளிர் வங்கியில் ரூ.25,000!. விஜய் அறிவிப்பு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.