Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»EPS-ஐ போல கனிமொழி முகத்தை மூடவில்லை!. விமர்சனத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
    தமிழ்நாடு

    EPS-ஐ போல கனிமொழி முகத்தை மூடவில்லை!. விமர்சனத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

    Editor web3By Editor web3January 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kizhakkunews 2025 09 25 pkylvsh4 EPS Vs Selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

    திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட விவகாரத்தில் சலசலப்பு நிலவிவருகிறது. இந்தநிலையில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க, கனிமொழி எம்.பி. டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸின் சில தலைவர்கள் முன்வைத்த கருத்துகள் தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை கனிமொழி தெளிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

    கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி,  திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதா? இல்லையா என தடுமாறுகிறது. திமுக டெல்லிக்கு அடிமையாகி விட்டது. ராகுல்காந்தி எம்.பி உடனான கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, திருவாரூர் செய்தியாளர் சந்திப்பில்,  எம்.பி கனிமொழி முகத்தில் துண்டை போட்டுக்கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு மாறுவேடம் போட்டு, போய் பார்த்தது யார்?துணிச்சலாக சிங்கப் பெண்ணாக இருக்கிற கனிமொழி தன்னுடைய காரில்தான் சென்றார்.

    மாற்றுக்காரில் செல்லவில்லை.தமிழ்நாட்டு மக்களை பாஜகவிடம் அடகு வைப்பதற்காக, முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு சென்றார்கள். ஆனால் எங்கள் சந்திப்பு நேர்மையான – கண்ணியமான சந்திப்புஎங்களுடைய தோழமை கூட்டணிக்கு எந்தவித நெருக்கடியையும் நாங்கள் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை சற்று குறைந்தது!. இன்றைய ரேட் இது தான்!.
    Next Article வீட்டுக் கடன்களுக்கு பெரிய தள்ளுபடி!. மீண்டும் ரெப்போ விகிதத்தைக் குறைக்க RBI திட்டம்?
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    July 6, 2026

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    July 6, 2026

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.