Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஊழல் பற்றி விஜய் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை!. ஒருமையில் பேசிய ஜெயக்குமார்!.
    தமிழ்நாடு

    ஊழல் பற்றி விஜய் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை!. ஒருமையில் பேசிய ஜெயக்குமார்!.

    Editor web3By Editor web3February 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jayakumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக இடையேயான போட்டியில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கழக அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

    பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி, அண்ணாவின் நினைவு இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி, அண்ணாவின் கனவுகளை நிலைநாட்டி சமூக நீதியை நிலை நிறுத்தியது அதிமுக என பெருமிதம் தெரிவித்தார்.

    ஊழல் பற்றி விஜய் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை என தெரிவித்த அவர், வாங்கும் ஊதியத்தில் வெள்ளையை விட கருப்புதான் அதிகமாக இருப்பதாகவும், வாங்கும் ஊதியம் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்க நடிகர் விஜய்யால் முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    மேலும் விஜய் செய்த வரி ஏய்ப்பு சமூகத்திற்கு தீங்கில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவிட்டு, தனது மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் நடனம் ஆடியது ஒட்டுமொத்த மக்களின் மனதையும் வாட்டி இருப்பதாக விமர்சனம் செய்தார்.

    நடிகர் விஜய்யின் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ஆபத்தில் இருப்பவர்களுக்கு தான் விசில் தேவைப்படும் என்றும் பதிலளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபஞ்சாயத்து தேர்தல்!. பதவிக்காக மகளை கால்வாயில் வீசி கொன்ற தந்தை!
    Next Article தொகுதி போட்டி!. வானதிக்கு அழுத்தம் கொடுக்கிறாரா எஸ்.பி.வேலுமணி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.