Close Menu
    What's Hot

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சி விரையும் விஜய்!. நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல்!. பரப்புரைக்கு அனுமதி கேட்டு மனு!
    தமிழ்நாடு

    திருச்சி விரையும் விஜய்!. நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல்!. பரப்புரைக்கு அனுமதி கேட்டு மனு!

    Editor web3By Editor web3March 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை மறுநாள் (ஏப்ரல் 2) பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) முறையான அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அன்று காலையில் திருச்சி கிழக்குத் தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு, அதனைத் தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். தவெகவின் செங்கோட்டையன் இதற்கு அனுமதி கேட்டு மனு ஒன்றை காவல் ஆணையரிடம்   வழங்கினார். சென்னையில் நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் கூடுதல் திட்டமிடலுடன் களமிறங்க அவர் தயாராகி வருகிறார்.

    காவல் பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகின்றது. விஜய்செல்லும் வழியெல்லாம் வாகனங்கள் பின்பற்றக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

    முன்னதாக, நேற்று பெரம்பூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அங்கு முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் அத்தகைய சிக்கல்கள் எழாத வண்ணம் முன்கூட்டியே அனுமதி பெறவும், போதிய பாதுகாப்பு கோரவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளந்தா கூட்ட நெரிசல்!. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!. பிரதமர் மோடி
    Next Article விஜய் – உதயநிதிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பில் பாகுபாடா?. தவெகவினர் கொந்தளிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.