Close Menu
    What's Hot

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிரித்துக் கொண்டே அழுகின்றோம்!. திமுக கூட்டணியில் மதிமுக வருத்தம்!
    தமிழ்நாடு

    சிரித்துக் கொண்டே அழுகின்றோம்!. திமுக கூட்டணியில் மதிமுக வருத்தம்!

    Editor web3By Editor web3March 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4015917 vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், “மதிமுக சார்பில் நாங்கள் விருப்பப்பட்டியல் கொடுத்திருந்தோம். அதில் உள்ள நான்கு தொகுதிகளைத் தற்போது எங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.

    நாங்கள் கேட்ட அதே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது எங்களுக்குப் பெரும் வருத்தத்தைத் தருகிறது” என்று தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு இருந்தும், கூட்டணி தர்மத்திற்காக 4 இடங்களை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

    மேலும், “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; ஆனால் நாங்கள் இப்போது சிரித்துக் கொண்டே அழுகின்ற நிலையில் இருக்கிறோம்” என்று  தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஒதுக்கப்பட்டுள்ள அந்த நான்கு தொகுதிகள் எவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கட்சித் தலைமை முறைப்படி அறிவிக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு, இந்த முறை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிருத்தாசலம், ரிஷிவந்தியம் யாருக்கு?. திமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி!.
    Next Article இஸ்ரேல் தாக்குதல்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு பொறுப்பு வகிக்கும் ஈரான் கடற்படை தளபதி கொல்லப்பட்டார்!.  
    Editor web3
    • Website

    Related Posts

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    July 5, 2026

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    July 5, 2026

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.