Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“விஜய் ஆட்சி அமைக்க முட்டுக்கட்டை போட மாட்டோம்”!. திருமாவளவன் உறுதி!
    தமிழ்நாடு

    “விஜய் ஆட்சி அமைக்க முட்டுக்கட்டை போட மாட்டோம்”!. திருமாவளவன் உறுதி!

    Editor web3By Editor web3May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 thirumavalan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விசிக தடையாக இருக்காது. என்றார்.

    விசிக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “கூட்டணி மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணியளவில் இணையதளம் வாயிலாக விரிவான ஆலோசனை நடத்த உள்ளோம். கட்சியின் தலைவர் என்ற அதிகாரம் எனக்கு இருந்தாலும், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவை எடுப்பேன். இது ஒரு ஜனநாயக ரீதியான நடைமுறை. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, நாளை காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து விசிக-வின் இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,” என்று தெரிவித்தார்.

    கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் நேற்று முன்னாள் முதலமைச்சரை சந்தித்து பேசினோம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க இடையூறாக நாங்கள் இருக்க மாட்டோம், மக்களுடைய தீர்ப்புக்கு நான் தலை வணங்குவேன். நாங்கள் இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மக்களின் தீர்ப்பே இறுதியானது; யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது!” கனிமொழி எம்பி அதிரடி!
    Next Article “வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம்”!. விஜய் சூசகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.