Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தலையில் காயத்துடன் குடிபோதையில் இளைஞர் அட்ராசிட்டி – அரசு மருத்துவமனையில் பரபரப்பு
    தமிழ்நாடு

    தலையில் காயத்துடன் குடிபோதையில் இளைஞர் அட்ராசிட்டி – அரசு மருத்துவமனையில் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksOctober 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Govt Hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தலையில் காயத்துடன் வந்த குடிபோதையில் இளைஞர் செய்த அட்ராசிட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவத்தில் கடுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று மாலை செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை முடித்துவிட்டு, வெளியே சென்ற பிரபாகரன் சக நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

    பின்னர், அவர் தங்கி உள்ள அறைக்கு சென்றுபோது கால் இடறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மது போதையில் கீழே விழுந்து உள்ளார் அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது மருத்துவமனையில் இவர் அதிக அளவில் குடித்து உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவர்கள் திணறி உள்ளனர். பின் மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்த பிரபாகரன் அருகில் உள்ள ஒரு குட்டையில் குதித்துள்ளார்.

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற அவர்கள், குட்டையில் விழுந்த பிரபாகரனை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குடிபோதையில் இளைஞரின் இந்த அட்ரா சிட்டியால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    chengalpattu Dispute Drunkenness Head Injury Youth இளைஞர் காயம் குடிபோதை செங்கல்பட்டு தகராறு தலை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் தேதி சொல்லிடாங்க – பரபரப்பாகும் அரசியல் களம்
    Next Article தவெகவில் 2ம் கட்ட தலைவர்களை உருவாக்கும் விஜய்..!
    Editor TN Talks

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.