Close Menu
    What's Hot

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»மாரி செல்வராஜ் திரைப்படங்கள் எப்பொழுதும் கனமாக அழுத்தமாக இருக்கும் – கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் !!!
    Uncategorized

    மாரி செல்வராஜ் திரைப்படங்கள் எப்பொழுதும் கனமாக அழுத்தமாக இருக்கும் – கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251129 133701
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபவமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன், பசுபதி, மதன் குமார், லால், அமீர் என பல்வேறு துறை நட்சத்திரங்கள் நடித்து வெளியான பைசன் காளமாடன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி வணிக ரீதியில் நல்ல லாபத்தையும் பெற்றது. மிகத்தேர்ந்த இயக்கம் நடிப்பு இசை என அனைத்து ஏரியாக்களிலும் சிறப்பாக திரைப்படம் இருந்த பொழுதிலும் இந்த திரைப்படம் இன்னும் சற்று நல்ல வரவேற்பையும் கூடுதலாக லாபங்களையும் எடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

    20251129 134241

    தற்பொழுது இந்த திரைப்படம் நெட் பிக்ஸ் என்கிற ஓட்டிடி பிளாட்பார்மில் வெளியாகி உள்ளது. Netflix OTT வலைதளத்தில் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை பாராட்டும் ரசிகர்கள் மத்தியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இணைந்திருக்கிறார்.

    IMG 20251129 135805

    பைசன் காளமாடன் திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம். எனக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் படங்கள் என்றாலே அழுத்தம் வாய்ந்த மற்றும் சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை முன்வைக்கும் படமாக இருக்கும் அது இந்த திரைப்படத்திலும் இருந்தது. துருவ் விக்ரம் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக தன்னை மிக நேர்த்தியாக உருமாற்று இருக்கிறார். மேலும் திரைப்படத்தில் நடித்த மற்றும் உழைத்த அனைத்து நபர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்”, என்று தினேஷ் கார்த்திக் தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவு மூலம் பைசன் காளமாடன் திரைப்படத்தை வெகுவாக பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

    20251129 134326

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி காற்று மாசு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி
    Next Article இந்தியா – ரஷ்யா இடையே ‘ரெலோஸ்’ ராணுவ ஒப்பந்தம் – இது ஏன் முக்கியம்?
    Editor TN Talks

    Related Posts

    ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் தொடர் இழுபறி..!! சென்னை ஐகோர்ட் அதிரடி ஆர்டர்..!!

    June 8, 2026

    கேன்ஸ் திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ’பாலன் தி பாய்’..! வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

    June 6, 2026

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.