Close Menu
    What's Hot

    “மெட்ரோவில் மெல்லமா பேசுங்க…” – மீறினால் ரூ.2,500 அபராதம்! – சென்னை மெட்ரோ எச்சரிக்கை

    வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… பாதுகாப்பு வளையத்தில் டெல்லி செங்கோட்டை..!!

    டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு டெஹ்ரானில் வெடிச்சத்தம்; ஈரான் விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு
    Featured

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 rti
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் நால்வரை நியமிப்பதற்கான தேர்வுப் பட்டியலைத் தயாரிக்கும் தேடல் குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
    தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் (மத்தியச் சட்டம் 22/2005) பிரிவு 15(3)-இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுத் தலைவரிடம் பரிந்துரைப் பட்டியலை வழங்குவதற்காக இந்த தேடல் குழு செயல்படும்.
    இந்தத் தேடல்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஆர்.எஸ்.ராமநாதனும், உறுப்பினர்களாக மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஆ. அதிகாரி சுடலைக்கண்ணன் ஆகியோரை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    தற்போது, மாநில தகவல் ஆணையராக உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்னாள் துணை பதிவாளர் வி.விஜய ராம் உள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் 6 பேர் என இருந்த நிலையில், அதன் எண்ணிக்கை 8 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டு, .
    காலியாக இருந்த இடங்களுக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டனர்.

    தற்போது ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், புதிய தகவல் ஆணையர்களை நியமிப்பதற்காக இந்த தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    search committee State Information Commissioner Tamil Nadu State Information Commission
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!
    Next Article அதிமுகவினர் – சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் – விழுப்புரத்தில் பரபரப்பு
    Editor TN Talks

    Related Posts

    “மெட்ரோவில் மெல்லமா பேசுங்க…” – மீறினால் ரூ.2,500 அபராதம்! – சென்னை மெட்ரோ எச்சரிக்கை

    July 11, 2026

    வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… பாதுகாப்பு வளையத்தில் டெல்லி செங்கோட்டை..!!

    July 11, 2026

    டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு டெஹ்ரானில் வெடிச்சத்தம்; ஈரான் விளக்கம்

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மெட்ரோவில் மெல்லமா பேசுங்க…” – மீறினால் ரூ.2,500 அபராதம்! – சென்னை மெட்ரோ எச்சரிக்கை

    வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… பாதுகாப்பு வளையத்தில் டெல்லி செங்கோட்டை..!!

    டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு டெஹ்ரானில் வெடிச்சத்தம்; ஈரான் விளக்கம்

    திருச்சி கிழக்கில் விஜய்யின் நிழல் அரசியல்… ஜான் ஆரோக்கியசாமிக்கு ஜாக்பாட்?

    பாதுகாப்புத் துறையின் புதிய சக்தி மையமாகும் ஆந்திரா – அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.