Close Menu
    What's Hot

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளல்… தப்பியோடிவர்களுக்கு வலைவீச்சு…
    Uncategorized

    குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளல்… தப்பியோடிவர்களுக்கு வலைவீச்சு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல், கனிமவளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனிமவள தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்து மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது, 2 டிராக்டரில் வந்த ஓட்டுநர்கள் தப்பியோடினர். குளத்திலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணுக்கு நடை சீட்டு இல்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    12 7

    குறிப்பாக விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக பர்மிட் போடப்பட்டிருந்த நிலையில், திருட்டுத் தனமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுத்தனமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர்களை தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு: புறக்காவல் நிலையம் கோரி வழக்கு – காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Next Article RBI தங்கக் கடன் வழிகாட்டுதல்கள்.. பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Editor TN Talks

    Related Posts

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    June 13, 2026

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    June 13, 2026

    தேர்தல் தோல்வி!. அதிமுகவில் இன்று முதல் கள ஆய்வு!. மாவட்ட வாரியாக இபிஎஸ் ஆலோசனை!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.