Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தீவிரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு சிக்கியது:
    தமிழ்நாடு

    தீவிரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு சிக்கியது:

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    abu bakkar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கைதான தமிழக தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஆந்​திர மாநிலம் அன்​னமையா மாவட்​டத்​தில் உள்ள வீட்டில் இருந்து சூட்கேஸில் வெடிபொருளை ஆந்திர போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல்.

    அபுபக்கர் சித்திக்கை கைது செய்யும் போது அவரது 3 மனைவி போலீசாருடன் தகராறு செய்து தாக்கியதாக அவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

    அபுபக்கர் சித்திக் வீட்டில் இருந்து சுமார் 15 கிலோ ஐஇடி ரக வெடிபொருள், 18 செல்போன்கள்,லேப் டாப் உள்ளிட்டவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த வெடிபொருள் பெங்களூருவில் 2002 ஆம் ஆண்டு என்கவுண்டரில் கொல்லப்பட்ட இமாம் அலியிடம் இருந்து பெற்றதாக அபுபக்கர் சித்திக் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்.

    அபுபக்கர் சித்திக் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர். அவருக்கு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதனை கற்றுக் கொடுத்தவர் தான் இந்த மதுரையைச் சேர்ந்த இமாம் அலி.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கொடியின் யானைச்சின்னத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்கால தடைகோரிய மனுவை திரும்ப பெற்ற பகுஜன் சமாஸ்..
    Next Article 20 ஆண்டுகள் சிறைதண்டனையில் இருந்து வெளிவந்த காதலன்..
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    July 7, 2026

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    July 7, 2026

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.