Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2025Updated:July 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 17, 2025) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், அரசின் திட்டங்கள் குறித்து அறியவும் இம்முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

    மாதவரம் மண்டலம் (வார்டு-32): சூரப்பேட்டை சந்திப்பு, அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீவரத மஹால்.

    இராயபுரம் மண்டலம் (வார்டு-49): பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள மைனா பார்ட்டி ஹால்.

    அம்பத்தூர் மண்டலம் (வார்டு-80): புதூர், கிழக்கு பானுநகர், ரெட்ஹில்ஸ் சாலை, மல்லிகா மஹால்.

    கோடம்பாக்கம் மண்டலம் (வார்டு-130): வடபழனி, 100 அடி சாலையில் உள்ள ஆர்த்தி மஹால்.

    பெருங்குடி மண்டலம் (வார்டு-184): பஞ்சாயத்து அலுவலகச் சாலையில் உள்ள 184வது வார்டு அலுவலகம்.

    சோழிங்கநல்லூர் மண்டலம் (வார்டு-192): நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபம்.

    இந்த முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Chennai Chennai corporation Citizen Services Government schemes MK Stalin Outreach Program Public Grievance Redressal Public Services Tamil Nadu government Ungaludan Stalin Welfare Camps அரசு திட்டங்கள் உங்களுடன் ஸ்டாலின் குடிமக்கள் சேவை சென்னை சென்னை மாநகராட்சி தமிழக அரசு நலத்திட்டங்கள் பொதுமக்கள் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மக்கள் சேவை மு. க. ஸ்டாலின்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: “ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை” குறித்து விவாதம்
    Next Article நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகமாகும் 8 புதிய மசோதாக்கள்!
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.