Close Menu
    What's Hot

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்..!
    தமிழ்நாடு

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்..!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2025Updated:July 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (77) உடல்நலக்குறைவால் காலமானார்.

    கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதிக்கும் இவருக்கும் பிறந்த மு.க.முத்து, தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக அறிமுகமானவர். 1970களில் “பூக்காரி”, “பிள்ளையோ பிள்ளை”, “அணையா விளக்கு”, “சமையல்காரன்” போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

    வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து, சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு திமுகவினர் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Actor Chennai Demise DMK Family Karunanidhi M.K. Muthu Obituary politics Tamil Cinema tamil nadu அரசியல் இரங்கல் கருணாநிதி குடும்பம் சென்னை தமிழ் சினிமா தமிழ்நாடு திமுக நடிகர் மறைவு மு.க.முத்து
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தலில் வெற்றி பெறமாட்டார்கள்.. எதிர்கட்சி தலைவருக்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலடி..!
    Next Article மதுரை: வரதட்சணை கேட்டு கொடுமை… தலைமை காவலர் கைது…
    Editor TN Talks

    Related Posts

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.