Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“பாசிசமும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்”… அதிமுக போஸ்டருக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி!
    அரசியல்

    “பாசிசமும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்”… அதிமுக போஸ்டருக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இணைந்துள்ளது போன்ற போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் புதிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஓர் அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரில், எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் தோள் மேல் கை போட்டபடி இருக்கும் படத்துடன், “2026-ல் சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா…! எதிர்த்து நின்றவன் எவனும் தூசுடா…!” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி அமையலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியது.

    இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர், “தமிழக மக்கள் எங்களோடு துணை இருக்க, பாசிசமும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டி வருகின்றனர். இதன் மூலம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக வெளிப்படையாக அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Edapadi EPS TVK Vijay ஈபிஎஸ் எடப்பாடி பழனிசாமி கட்சி கூட்டணி த.வெ.க விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவலர் அஜித் குமார் கொலை வழக்கு.. ₹ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
    Next Article தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவக்குமாரின் விளக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    விவசாயிகளுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும்!. விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

    August 9, 2026

    தவெக அரசின் மடைமாற்று அரசியல் நாடகத்துக்கு துணைபோக மாட்டோம்!. அதிமுக!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.