Close Menu
    What's Hot

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தற்போதைய நிலவரம் என்ன?
    தமிழ்நாடு

    திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தற்போதைய நிலவரம் என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2025Updated:July 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1370258
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 10 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    ஆந்திர எல்லையில் தேடுதல் வேட்டை மற்றும் சவால்கள்

    குற்றச் சம்பவம் பதிவான இடம் தமிழ்நாடு-ஆந்திரா மாநில எல்லை என்பதால், ஆந்திராவில் விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. நேற்று ஆந்திரா சென்ற தனிப்படை போலீசாருக்கும், ஆந்திர மாநில மீனவ கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    குற்றவாளியின் புகைப்படம் கிடைத்த பின்னரும், அது ஆந்திர மாநில காவல் துறைக்கு அனுப்பப்படாததால், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது ஆந்திராவில் குற்றவாளியைத் தேடுவதை மேலும் சவாலாக்கியுள்ளது.

    சந்தேக நபர் விசாரணை

    இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் விழுந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்வாகு, தோற்றம் மற்றும் உடைகள் குற்றவாளியின் விளக்கத்துடன் ஒத்துப் போனதால், தனிப்படை போலீசார் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

    பின்னர், அந்த இளைஞரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டி விசாரணை நடத்தப்பட்டதில், குற்றவாளி இந்த நபர் அல்ல என சிறுமி தெரிவித்துள்ளார்.

    Andhra girl Investigation police sexual assault Thiruvallur ஆந்திரா காவல் துறை சிறுமி திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை விசாரணை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமக்ரா சிக்ஷா திட்ட நிதி மறுப்பு: தமிழகத்தில் கல்விக்கு அநீதி இழைத்த மத்திய அரசு – கல்வியாளர்கள் கண்டனம்
    Next Article மது பாட்டிலில் அளவைக் குறிப்பிடக்கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.