Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்… உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்…
    தமிழ்நாடு

    ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்… உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025Updated:August 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின், உடலை வாங்க அவரது உறவினர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியரான கவின் என்பவர் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கவினை கொலை செய்ததாக சுர்ஜித் காவல்நிலையத்தில் சரணடைந்தார். கவின் காதலித்த பெண்ணின் சகோதரனான அவர், கவின் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

    சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்க அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவின்ர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

    இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறவாக உள்ள அவரது தாயை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் 5 நாட்களுக்கு பிறகு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    honor killing kavin love issue murder tamilnadu ஆணவக்கொலை கவின் காதல் விவகாரம் சுர்ஜித் தமிழ்நாடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’விஜய்யுடன் நான் பேசவில்லை’… ’தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்’… ஓபிஎஸ் பேட்டி…
    Next Article விழுப்புரம் : ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு… இளைஞர் கைது…
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.