Close Menu
    What's Hot

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சூடுபிடிக்கும் துணை குடியரசுத் தலைவர் போட்டி… ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்…
    அரசியல்

    சூடுபிடிக்கும் துணை குடியரசுத் தலைவர் போட்டி… ’இந்தியா’ கூட்டணி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 19, 2025Updated:August 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல் நிலைக் காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்ட நிலையில், அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. புதிய துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    மாலை 5 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு, உடனே முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். ’இந்தியா’ கூட்டணி சார்பில் வேட்பாளர் யார் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    இது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் இதில் கலந்து கொண்டு விவாவதம் மேற்கொண்ட நிலையில், இரவு 8 மணி வரை நீடித்த கூட்டத்தில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் இது தொடர்பான அடுத்தக்கட்ட கூட்டம் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சி சிவா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோரது பெயர்கள் அடிப்படுவதாகவும், அரசியல் பிரமுகர்களை தவிர்த்து பிற நபர்களை போட்டியில் நிறுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் சேகர்பாபுவின் இரட்டை வேடம் – அம்பலப்படுத்திய அதிமுக
    Next Article மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடரும்… பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ரயில் மறியல்…
    Editor TN Talks

    Related Posts

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    December 24, 2025

    திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும்! அன்புமணி விளாசல்

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    Trending Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.