Close Menu
    What's Hot

    அடுத்து திருத்தணி..!! மொட்டை அடிக்க லஞ்சம்.. 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மூளைச்சாவு அடைந்த மீனவர் உடலுறுப்புகள் தானம் – அரசு சார்பில் எம்.எல்.ஏ. மரியாதை
    தமிழ்நாடு

    மூளைச்சாவு அடைந்த மீனவர் உடலுறுப்புகள் தானம் – அரசு சார்பில் எம்.எல்.ஏ. மரியாதை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    daeat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த மீனவரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு வசித்து வருகிறது. உடலுறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக, உடலுப்புறுப்புகளை தானமாக செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதனடிப்படையில் உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ. அல்லது மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவரான சந்தோஷ் வடசென்னை அனல்மின் நிலையம் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன் வந்தனர்.

    அதன்படி சந்தோஷின் இரு சிறுநீரகங்கள், இதய வால்வு, கல்லீரல் தானமாக பெறப்பட்டன. இந்த நிலையில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் செய்த சந்தோஷின் உடலுக்கு அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    brain dead Chennai organ donation tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொழிலபதிர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
    Next Article சனிக்கிழமைகளில் பிரசாரம் மேற்கொள்வது ஏன்? – விஜய் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    அடுத்து திருத்தணி..!! மொட்டை அடிக்க லஞ்சம்.. 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடுத்து திருத்தணி..!! மொட்டை அடிக்க லஞ்சம்.. 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.