Close Menu
    What's Hot

    விஜய்யை பார்க்கத் தடையைத் தாண்டிய ரசிகர்கள்!. வேலூர் பிரச்சாரத்தில் பரபரப்பு!.

    டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘கும்கி 2’-க்காக கடும் குளிரில் படப்பிடிப்பு
    சினிமா

    ‘கும்கி 2’-க்காக கடும் குளிரில் படப்பிடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kumki 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபு சாலமன் இயக்​கத்​தில் புது​முகம் மதி ஹீரோ​வாக நடித்​துள்ள படம், ‘கும்கி 2’. ஷ்ரிதா ராவ், ஆன்ட்​ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, நாத் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். முக்​கிய கதா​பாத்​திரத்​தில் அர்​ஜுன் தாஸ் நடித்​துள்​ளார்.

    நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்​ளார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இதை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்​டர்​டெய்ன்​மென்ட்ஸ் சார்​பில் ஜெயந்​திலால் காடா, தவல் காடா தயாரித்​துள்​ளனர்.

    இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் பிரபு சாலமன் கூறும்​போது, “இப்​படத்​துக்​காக நாங்​கள் கடந்து வந்த பாதைகள் அதி​கம். நெல்​லையம்​பதி என்ற இடத்​தில் படப்​பிடிப்​புக்​காகக் காட்​டுக்​குள் ஜீப்​பில் செல்ல 4 முதல் 5 மணி நேர​மாகும். மின்​சா​ரம் இல்​லாமல், மொபைல் நெட்​வொர்க் இல்​லாமல்தான் படப்​பிடிப்பு நடத்​தினோம். பழைய பிரிட்​டிஷ் விருந்​தினர் வீடு. கடுமை​யான குளிரில் மொத்​தப் படக்​குழு​வினரும் சிரமப்​பட்​டார்​கள். 2018-ல் தொடங்​கி, 2019-ல் படத்தை முடித்​து​விட்டு டிசம்​பரில் போட்​டுக் காட்​டினோம்.

    பிறகு கரோனா அனைத்​தை​யும் புரட்​டிப் போட்​டு​விட்​டது. த​யாரிப்​பாள​ருக்கு எவ்​வளவு நன்றி கூறி​னாலும் போதாது. இத்​தனை ஆண்​டு​காலம் நீண்ட பொறுமை காத்​துள்​ளார்” என்​றார். படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் லிங்​கு​சாமி, சரண், மடோன் அஸ்​வின், நித்​திலன், பிருந்தா சா​ர​தி, ஜெகன் உள்​பட பலர்​ கலந்​து​கொண்​டனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன்
    Next Article ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை: ஆம்ஸ்ட்ராங் சகோதரர்
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் ஒன்றிணைந்த ரஜினி – கமல்… புரோமோ வீடியோ சும்மா மாஸா இருக்கே..!

    February 21, 2026

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யை பார்க்கத் தடையைத் தாண்டிய ரசிகர்கள்!. வேலூர் பிரச்சாரத்தில் பரபரப்பு!.

    டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    Trending Posts

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    February 23, 2026

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    February 23, 2026

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026

    துணை முதல்வர் ரேஸில் தேமுதிக?. திமுகவில் வெடிக்கும் சர்ச்சை!. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!.

    February 23, 2026

    தமிழகத்தில் இன்று வெளியாகும் வாக்காளா் இறுதிப் பட்டியல்!.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.