Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவு; 75 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்!
    சினிமா

    ‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    died
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் (வயது 44) இன்று காலை காலமானார்.

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபினய். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். அவருடைய உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

    இவர் டப்பிங் கலைஞராகவும் அறியப்படுகிறார். விஜய் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அபினய்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். இதை அறிந்த நடிகர் பாலா அவரை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

    actor#died
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘டிசி’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா ஒப்பந்தம்
    Next Article சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
    Editor TN Talks

    Related Posts

    நயன்தாரா – சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்!. பூஜை வீடியோ வெளியீடு!.

    April 22, 2026

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    April 17, 2026

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவு; 75 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    5 மணி நிலவரப்படி 82.24%!. தமிழ்நாட்டில் வரலாறு படைத்த வாக்குப்பதிவு!.

    விழித்துக்கொண்ட தலைநகரம்!. வாக்குப்பதிவில் மாஸ் காட்டும் சென்னை!.

    Trending Posts

    அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும்?

    April 23, 2026

    நாமக்கல் சாதனை!. 76.43% வாக்குப்பதிவுடன் தமிழகத்திலேயே முதலிடம்!. மந்தமாக இருக்கும் குமரி!

    April 23, 2026

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    April 23, 2026

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    April 23, 2026

    விழித்துக்கொண்ட தலைநகரம்!. வாக்குப்பதிவில் மாஸ் காட்டும் சென்னை!.

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.