Close Menu
    What's Hot

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    5 மணி நிலவரப்படி 82.24%!. தமிழ்நாட்டில் வரலாறு படைத்த வாக்குப்பதிவு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘டிசி’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா ஒப்பந்தம்
    சினிமா

    ‘டிசி’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா ஒப்பந்தம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘டிசி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’. இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கவுள்ளனர்.

    அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இப்படத்தில் நாயகனாக லோகேஷ் கனகராஜ், நாயகியாக வாமிகா காஃபி ஆகியோர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக முகேஷ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    ‘டிசி’ படத்தினை முடித்துவிட்டு தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதன் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎனது மார்பிங் புகைப்படங்களை பரப்பியவர் 20 வயது பெண்! – அனுபமா பரமேஸ்வரன் குற்றச்சாட்டு
    Next Article ‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் காலமானார்!
    Editor TN Talks

    Related Posts

    நயன்தாரா – சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்!. பூஜை வீடியோ வெளியீடு!.

    April 22, 2026

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    April 17, 2026

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    5 மணி நிலவரப்படி 82.24%!. தமிழ்நாட்டில் வரலாறு படைத்த வாக்குப்பதிவு!.

    விழித்துக்கொண்ட தலைநகரம்!. வாக்குப்பதிவில் மாஸ் காட்டும் சென்னை!.

    தமிழ்நாடு – மேற்குவங்க தேர்தல்: இந்திய ஜனநாயகத்தின் இரண்டு முகங்கள்!

    Trending Posts

    அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும்?

    April 23, 2026

    நாமக்கல் சாதனை!. 76.43% வாக்குப்பதிவுடன் தமிழகத்திலேயே முதலிடம்!. மந்தமாக இருக்கும் குமரி!

    April 23, 2026

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    April 23, 2026

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    April 23, 2026

    விழித்துக்கொண்ட தலைநகரம்!. வாக்குப்பதிவில் மாஸ் காட்டும் சென்னை!.

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.