Close Menu
    What's Hot

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் ஆவேசம்
    அரசியல்

    அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

    கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.

    2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்றைக்கு ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது நாட்டு மக்களின் பணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டு திமுக-வுக்குச் சென்றார். அங்கே இருந்து கொண்டு இவ்வளவு சம்பாதித்துள்ளார். அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கு உள்ளது. வரும் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது இந்த மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    nainar#anitha#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்த வாரத்திற்கான அசத்தலான சமையல் குறிப்புகள் – நோட் பண்ணிக்கோங்க!
    Next Article ‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான்
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவு; 75 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை

    April 23, 2026

    அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?

    April 23, 2026

    தமிழ்நாடு – மேற்குவங்க தேர்தல்: இந்திய ஜனநாயகத்தின் இரண்டு முகங்கள்!

    April 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    டாக்டரிடம் போகவேண்டாம்!. பாத்ரூமிலேயே பாடி செக்கப்!. சீனாவின் மிரட்டல் டெக்னாலஜி!

    புதுச்சேரி அரசியலில் அதிரடி!. பாஜகவை கழற்றிவிட ரங்கசாமி திட்டம்? தவெக-வுடன் ரகசிய கூட்டணி!

    Trending Posts

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    April 26, 2026

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    April 26, 2026

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    April 26, 2026

    டாக்டரிடம் போகவேண்டாம்!. பாத்ரூமிலேயே பாடி செக்கப்!. சீனாவின் மிரட்டல் டெக்னாலஜி!

    April 26, 2026

    புதுச்சேரி அரசியலில் அதிரடி!. பாஜகவை கழற்றிவிட ரங்கசாமி திட்டம்? தவெக-வுடன் ரகசிய கூட்டணி!

    April 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.