Close Menu
    What's Hot

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    யானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஆய்வு செய்து கொண்​டிருந்​த​போது, திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ட்ரோன் கேம​ராவை பறக்​க​விட்ட இளைஞர் கைது செய்​யப்ப்​டார்.

    மதுரை திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் கார்த்​திகை தீபத்தை ஏற்​று​வது தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.​சுவாமி​நாதன் நேற்று முன்​தினம் மலை உச்​சியில் ஆய்வு செய்​தார்.

    நீதிபதி ஆய்வு செய்து கொண்​டிருந்​த​போது, திடீரென அப்​பகு​தி​யில் ட்ரோன் கேமரா பறந்​தது. அனு​ம​தி​யின்றி ட்ரோன் பறக்​க ​விட்​டது தொடர்​பாக திருப்​பரங்​குன்​றம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்​தினர்.

    விசாரணையில், பழங்​கா நத்​தம் பகு​தி​யைச் சேர்ந்த யூடியூபர் மணி (25) என்​பவர் ட்ரோன் கேம​ராவைப் பறக்​க​விட்​டு, காட்​சிகளை பதிவு செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரைக் கைது செய்த போலீ​ஸார், ட்ரோன் கேம​ராவைப் பறி​முதல் செய்​தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!
    Next Article முத்தரப்பு T20: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாவே அசத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    யானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    விமான நிலையங்களில் ‘அலர்ட்’!. எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியா!. மத்திய அரசு அதிரடி!

    Trending Posts

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    May 19, 2026

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.