Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»80 ஆயிரம் பேர் முன்னிலையில் பழிக்குப் பழி!. தனது உறவினர்கள் 13 பேரை கொலை செய்தவனை சுட்டுக்கொன்ற சிறுவன்!.
    உலகம்

    80 ஆயிரம் பேர் முன்னிலையில் பழிக்குப் பழி!. தனது உறவினர்கள் 13 பேரை கொலை செய்தவனை சுட்டுக்கொன்ற சிறுவன்!.

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Afghanistan killer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தாலிபான்கள் நடத்தும் ஆப்கானிஸ்தானில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேரை கொலை செய்த நபரை, 80 ஆயிரம் பேர் முன்னிலையில் 13 வயது சிறுவனை வைத்து சுட்டுக்கொன்று தண்டனையை நிறைவேற்றிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்ட் மாகாணத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 13 பேரை நபர் ஒருவர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அந்த நபருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து நேற்று செவ்வாய் கிழமை, பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் ஒரு சிலிர்க்க வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

    மைதானம் ஒன்றில் திரண்டிருந்த பாதிக்கப்பட்டவரின் உறவினர் உள்பட 80,000 பேர் சாட்சியாக, 13 வயது சிறுவனால் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் மைதானத்தின் மையத்தில் அமர வைக்கப்பட்டு அவர் மீது ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவர் மண்ணில் சரிந்து விழுந்ததும், குழுமியிருந்த மக்கள் மத கோஷங்களை எழுப்பினர். பொது மரணதண்டனை சர்வதேச கண்டனத்தைப் பெற்றது, ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் சிறப்பு அறிக்கையாளர் ரிச்சர்ட் பென்னட், இதை “மனிதாபிமானமற்றது, கொடூரமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
    Next Article டி20 தொடர்: இந்திய அணி இன்று தேர்வு
    Editor TN Talks

    Related Posts

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    April 11, 2026

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.