Close Menu
    What's Hot

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
    விளையாட்டு

    2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251202 235627
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராய்ப்பூரில் இன்று (டிச.3) நடைபெறும் தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    ராஞ்சியில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து ராய்ப்பூரில் இன்று நடைபெறும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 அணிகளும் மோதுகின்றன.

    டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி கடந்த முறையைப் போன்றே இம்முறையும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்தப் போட்டியில் இந்தியா வென்றால், போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அதேநேரத்தில் தெ.ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால், 1-1 என்ற கணக்கில் வரும். பிறகு 3வது ஒருநாள் போட்டியில் 2 அணிகளுக்கும் கடும் போட்டி நிலவும். எனவே இன்றைய போட்டியில் 2 அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடும்.

    ஆதலால் கிரிக்கெட் ரசிகர்களிடையே இன்றையப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனைத்து மருந்து பாட்டில்களும் ஏன் பழுப்பு நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா?.
    Next Article 80 ஆயிரம் பேர் முன்னிலையில் பழிக்குப் பழி!. தனது உறவினர்கள் 13 பேரை கொலை செய்தவனை சுட்டுக்கொன்ற சிறுவன்!.
    Editor TN Talks

    Related Posts

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்துக்கு புதிய வலுச்சேர்க்கை: மெண்டராக வருவாரா தோனி?

    June 13, 2026

    IND VS AFG முதல் ஒருநாள் போட்டி!. தர்மசாலாவில் கொட்டும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!

    June 13, 2026

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    இந்திய ராணுவத்தின் புதிய கமாண்டராக தீரஜ் சேத் நியமனம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.