Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவிரி-வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பேரணி
    தமிழ்நாடு

    காவிரி-வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பேரணி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    farmers rally
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ​கா​விரி-வைகை குண்​டாறு திட்​டத்தை விரைந்து நிறைவேற்​றக் கோரி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக பங்கேற்றனர்.

    காவிரி-வைகை குண்​டாறு திட்​டத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கி, திட்​டத்தை நிறைவேற்​றக் கோரி அகில இந்​திய விவசாயிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை​யில் நேற்று பேரணி நடை​பெற்​றது.

    எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் தொடங்​கிய பேரணி, தெற்கு கூவம் சாலை வழி​யாக லாங்க்ஸ் கார்​டன் சாலை​யில் முடிவடைந்​தது. இதில் 300-க்​கும் மேற்​பட்ட விவசாயிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் பங்​கேற்​றனர்.

    பேரணிக்கு விவ​சாய சங்​கத் தலை​வர் கோவிந்​த​ராஜு தலைமை வகித்​தார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் சங்க செயலாளர் சுருளி​யாண்​ட​வர் கூறிய​தாவது: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தல​குண்டு எழு​வனம்​பட்டி மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள 15 கிராமங்​களுக்கு வைகை – சோத்​துப்​பாறை – மஞ்​சளாறு உபரி நீரை கிளை வாய்க்​கால்​கள் அமைத்து பாசன மற்​றும் குடிநீர் பிரச்​சினையை தீர்க்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி 40 ஆண்​டு​களாக விவசாயிகள் போராடி வரு​கின்​றனர்.

    இந்​த பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்​வு​காண வேண்​டும். அதே​போல, மந்​த​மாக நடந்து வரும் காவிரி-வைகை குண்​டாறு திட்​டத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கீடு செய்​து, அத்​திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும். விவ​சாயப் பொருட்​களை அரசே மொத்த கொள்​முதல் செய்​து, விநி​யோகம் செய்​ய வேண்​டும்.

    குறைந்​த​பட்ட ஆதார விலையை சட்​ட​மாக்க வேண்​டும். விவ​சா​யிகளை பாதிக்​கும் மின் மசோ​தா​வைத் திரும்​பப்​ பெற வேண்​டும். இந்​த கோரிக்​கைகள் தொடர்​பாக கிராமப் பஞ்​சா​யத்​துகளி​லும், வட்​டாரத் தலைநகர்​களி​லும் நடத்​தப்​பட்ட ஆர்ப்​பாட்​டங்​கள் அரசாங்​கத்​தின் காதுகளுக்கு எட்​டாத​தால், மாநிலத் தலைநகரில் பேரணியை முன்​னெடுத்​துள்​ளோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை புதிய உச்சம் – இன்றைய நிலவரம்!
    Next Article சாலையோர ஆக்கிரமிப்பு அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர்நீதிமன்றம்
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.