Close Menu
    What's Hot

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இந்திய மகளிர் டி20 அணியில் தமிழகத்தின் கமலினிக்கு இடம்!
    விளையாட்டு

    இந்திய மகளிர் டி20 அணியில் தமிழகத்தின் கமலினிக்கு இடம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kamalini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை மகளிர் அணிக்கு எதி​ரான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடருக்​கான இந்​திய மகளிர் அணியில் குணாளன் கமலினி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் அறி​முக வீராங்​க​னை​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

    இலங்கை மகளிர் அணி கிரிக்​கெட் அணி அடுத்த வார இறு​தி​யில் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடர் டிசம்​பர் 21 முதல் 30 வரை நடை​பெற உள்​ளது. முதல் 2 ஆட்​டங்​கள் விசாகப்​பட்​டினத்​தி​லும், கடைசி 3 ஆட்​டங்​கள் திரு​வனந்​த​புரத்​தி​லும் நடை​பெற உள்ளன.

    இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான இந்​திய மகளிர் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் தமிழகத்​தைச் சேர்ந்த 17 வயதான விக்​கெட் கீப்​பர் பேட்​ட​ரான குணாளன் கமலினி அறி​முக வீராங்​க​னை​யான சேர்க்​கப்​பட்​டுள்​ளார். கமலினி, மகளிர் பிரீமியர் லீக்​கில் மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​காக 9 ஆட்​டங்​களில் விளை​யாடி இருந்​தார்.

    19 வயதான வைஷ்ணவி சர்​மாவுக்​கும் அணி​யில் இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இவர்​கள் இரு​வரும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்​பை​யில் சாம்​பியன் பட்​டம் இந்​திய அணி​யில் இடம் பெற்​றிருந்த ராதா யாதவ், உமா சேத்ரி ஆகி​யாருக்கு பதிலாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

    கேப்​ட​னாக ஹர்​மன்​பிரீத் கவுரும், துணை கேப்​ட​னாக ஸ்மிருதி மந்​த​னா​வும் தொடர்​கின்​றனர். மற்​றபடி அணி​யில் பெரிய அளவிலான மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. ஷபாலி வர்மா காயம் காரண​மாக அணி​யில் இடம் பெற​வில்​லை.

    அணி விவரம்: ஹர்​மன்​பிரீத் கவுர் (கேப்​டன்), ஸ்மிருதி மந்​த​னா, தீப்தி சர்​மா, ஸ்னே ராணா, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ஷபாலி வர்​மா, ஹர்​லீன் தியோல், அமன்​ஜோத் கவுர், அருந்​ததி ரெட்​டி, கிரந்தி கவுடு, ரேணுகா சிங் தாக்​குர், ரிச்சா கோஷ், ஜி.கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ண​வி சர்​மா

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாலையோர ஆக்கிரமிப்பு அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர்நீதிமன்றம்
    Next Article சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: அசம்பாவிதம் தவிர்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    ஒரே இரத்தம்… இருவேறு தேசம்!. உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதும் 7 ஜோடி சகோதரர்கள்!.

    June 11, 2026

    FIFA World Cup 2026: இன்று கோலாகல தொடக்கம்..!! அடேங்கப்பா..!! பரிசுத்தொகை இத்தனை கோடியா..!!

    June 11, 2026

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.